திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆத்திரெயமங்கலம்மங்களம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள் மிகு காசி விஸ்வநாதர், அருள்மிகு பொன்னியம்மன் அருள்மிகு ஸ்ரீ துலுக்காத்தம்மன் அருள்மிகு லட்சுமி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
முன்னதாக இரண்டாம் கால வேள்வி மற்றும் பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்று பல்வேறு புண்ணிய நதியில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சிலம்பம் திரைப்பட இயக்குனர் மற்றும் தென்னிந்திய திரைப்பட ஸ்டன்ட் இயக்குனர் டாக்டர் ஏ.கே . ஜோதி, சீனிவாசன் துலுக்காணம் வெங்கடேஷ் சங்கர், உட்படபலர் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment