தேசிய அளவில் சிலம்பு போட்டியில் வெற்றி பெற்ற தர்ஷினிக்கு இல்லத்திற்குச் சென்று வாழ்த்து தெரிவித்தார். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 September 2024

தேசிய அளவில் சிலம்பு போட்டியில் வெற்றி பெற்ற தர்ஷினிக்கு இல்லத்திற்குச் சென்று வாழ்த்து தெரிவித்தார்.


காணியம்பாக்கம்  தேசிய அளவில் சிலம்பு போட்டியில் வெற்றி பெற்ற தர்ஷினிக்கு இல்லத்திற்குச் சென்று வாழ்த்து தெரிவித்தார் துரை சந்திரசேகர் எம் எல் ஏ ரூ. 25.000 ஆயிரம் நிதி உதவி   வழங்கினார்.



பொன்னேரி அருகே காணியம்பாக்கம் சேர்ந்த 12ஆம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவி தர்ஷினி தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் வெற்றி பெற்று கேரளாவில் நடைபெற உள்ள சர்வதேச சிலம்ப போட்டிகளில் பங்கேற்க தேர்வு. சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வகையில் பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் தர்ஷினியை நேரில் சந்தித்து ரூ.25000  நிதி உதவி வழங்கி சால்வை அணிவித்து. பாராட்டு தெரிவித்தார். 


உடன் மீஞ்சூர் தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் கா.சு.ஜெகதீசன், மீஞ்சூர் முன்னாள் பேரூர் செயலாளர் மோகன்ராஜ், காங்கிரஸ் மாவட்ட துணை செயலாளர் ஜலந்தர், மீஞ்சூர் கிழக்கு வட்டார தலைவர் அத்திப்பட்டு புருஷோத்தமன், மற்றும் திமுக நிர்வாகிகள் லோகு. ராஜேஷ். காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad