தமிழக வெற்றி கழகம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியம் சார்பில் கொடியேற்று விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா தொகுதி தலைவர் .சிலம்பரசன் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட பொறுப்பாளர் விஜயகுமார் கலந்து கொண்டு பெயர் பலகை திறந்து வைத்து கொடியேற்றி இனிப்பு வழங்கி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் அன்னதானம் வழங்கினார்
தொகுதி நிர்வாகிகள் முரளி பாரத் மதன், கீழ்மேனி நிர்வாகிகள் சரவணன், அசோக், ரஞ்சித்,சின்னராசு, நாகராஜ், சீனிவாசன் பரத்,சோழவரம் ஒன்றிய நிர்வாகிகள் அருண் , சதீஷ்,மணி,சந்தோஷ், விஷால்,மற்றும் மேகாஷ் ரமேஷ் பிரதீப் அசோக் சரவணன் பிரசாந்த் சபாபதி தமிழ்செல்வன் திருப்பதி விக்னேஷ் வினோத் சுரேஷ் அபித் பிரசாந்த் நெல்சன் வெங்கட் சரவணன் தனுஷ் நரேஷ் சதீஷ் ராஜேஷ் பிரபா தாமஸ் வசந்த் ஜெயப்பிரகாஷ் விஷ்வா சந்துரு மீஞ்சூர் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கொண்டக்கரை பிரபு சலீம், ஸ்ரீதர்,கோபி காமேஷ் விஷ்ணு ஆரணி நகர நிர்வாகிகள் ராஜா ரமேஷ் ஆதித்தன் விஜய் ரவி நாகராஜ் பாண்டு மற்றும் முரளி சுப்பிரமணி ஹேமகுமார் பொன்னேரி நகர நிர்வாகிகள் கோபி குமரன் தினேஷ் உட்பட கலர் கலந்து உள்ளனர்.
No comments:
Post a Comment