திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டி வேலம்மாள் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி முதல்வர் முனைவர் என் பாலாஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ் பேச்சாளர் மணிகண்டன்,, காக்கினி சன்ட் மூத்த இயக்குனர் அப்துல் முத்தலிப், இன்போசிஸ் முதல்வர் தினேஷ் குமார் கலந்துகொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினர்.
விழாவில் நிறுவனத் தலைவர் எம் பி முத்துராமலிங்கம், கல்லூரி இயக்குனர் எம் வி எம் சசிகுமார் துணை முதல்வர் டாக்டர் சௌந்தர்ராஜன் கல்லூரி ஆலோசர்கள் ரசாக், வாசு, நூலகர் முருகன் மற்றும் பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் பணியாளர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் முன்னதாக மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் வரவேற்பு முதலாம் ஆண்டு படிக்கும்போது பின்பற்ற வேண்டிய கல்வி முறைகள், 100 % கல்லூரி வருகை, தேர்ச்சி விகிதம் மாணவர்கள், கௌரவித்தல் சிறப்பு விருந்தினர்கள் கௌரவிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
No comments:
Post a Comment