திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தயாளன் தலைமையில் +1 படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் கலந்துகொண்டு 56 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கி மாணவர்களுக்கு வழிகாட்டுதல் குறித்து சிறப்புரையாற்றினார்.
விழாவில் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் கம்மார் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் இளஞ்செல்வி பார்த்திபன் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் முருகேசன் தேவநாதன் ஞானவேல் அன்பரசு, மோகன், சுசிலா,ரமேஷ்,மோகனா உட்பட பலர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment