இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் நலச்சங்கம் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி சார்பில் வேண்பாக்கம் சங்க அலுவலகத்தில் தொகுதி தலைவர் பூபதி செயலாளர் கோடீஸ்வரன் பொருளாளர் முரளி ஏற்பாட்டில் மாவட்டத் தலைவர் மகேந்திரன் செயலாளர் சாமுவேல் பொருளாளர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி மாநிலத் தலைவர் விருகை கண்ணன் பிறந்த நாள் விழா கொண்டாடுவது குறித்தும் சங்கப் பெயர் பலகை, கொடிக்கம்பம் நடுதல், மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்து நிர்வாகிகளிடையே ஆலோசிக்கப்பட்டன இதில் நகரத் தலைவர் ஆதி சுந்தர்ராசன், மாவட்டத் துணைத் தலைவர் கோபி செல்லத்துரை ராஜா கார்த்திக் கஜேந்திரன், அப்சல், குமார் மாரிமுத்து லோகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment