பொன்னேரி அடுத்த தச்சூர் தனியார் பள்ளியில் ஜே எஸ் ஆர் மாரிட்டால் ஆர்ட்ஸ் & அசோசியேசன் சார்பில் தென் மண்டல 21 வது சிலம்ப போட்டி 17 தமிழக மாவட்ட சிலம்ப பள்ளிகளிடையே ஜே எஸ் ஆர் செயலாளர் ராமமூர்த்தி ஏற்பாட்டில் நடைபெற்றது சப்ஜூனியர், ஜூனியர்,சீனியர், சூப்பர் சீனியர் மாணவர்களிடையே போட்டி நடை பெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மின்சாரவாரிய உதவி பொறியாளர் பசுமதி போட்டியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொன்னேரி தாசில்தார் மதிவாணன் தேசிய சிலம்ப அணி வேலூர் முருகன் நெல்லை இஸ்மாயில் நாமக்கல் செல்வராஜ் உட் பட பயிற்சியாளர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள்,பெற்றோர்கள் கலந்து கொண்டனர் சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை, பதக்கம், சான்றிதழ்கள் வழங்கபட்டன.
No comments:
Post a Comment