திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்கம் சார்பில் 2023 - 24 ஆண்டு அரசு தேர்வில் முதலிடம் பெற்ற 10 வது 12 வது மாணவ மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஷேக் அகமது தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மக்களவை உறுப்பினர்கள் சசிகந் செந்தில் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
வியாபாரிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சௌந்தர்ராஜன்மாநில பொருளாளர் பூர் முகமது திருவள்ளூர் மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏ ஜி சிதம்பரம்திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் ஆர் எம் தாஸ்தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயலாளர் ஆர் ஆர் சாந்தகுமார் சென்னை மாநகராட்சி உறுப்பினர் சங்கீதா பாபுதிருவள்ளூர் மாவட்ட சமூக ஊடகத்தின் தலைவர் முகமது தாரிக்மாவட்ட பொதுச்செயலாளர் அல்டாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment