திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பிஜேபி மீஞ்சூர் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளகுளம் கிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆலாடு ஊராட்சி மன்ற தலைவர் பிரசாத் நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் தேசிய கொடியேற்றி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார் அதன் பின்பு ஆர், சி முனிரத்தினம் ஆன்மீகப் பிரிவு ஒன்றிய தலைவர் புருஷோத்தமன் கிளைத் தலைவர் கவிதா புருஷோத்தமன் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் ஆகியோரின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் மற்றும் இனிப்பு வழங்கி மத்திய உணவு மாணவர்க்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் பிஜேபி குமார், மாநிலச் செயலாளர் ஆன்மீகப்பிரிவு மற்றும் தமிழ்ச்செல்வன் கோவிந்தராஜ் ஓபிசி அணி மாவட்ட செயலாளர் மற்றும் மேலூர் பா.வருண்காந்தி மாவட்டத் தலைவர் அமைப்புச்சாரா மற்றும் மக்கள் சேவை பிரிவு சத்தியசீலன் மாவட்ட செயலாளர் அமைப்புச்சாரா மற்றும் மக்கள் சேவை பிரிவு ராஜ்னி இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் பிரபு மற்றும் சீனிவாசன் பிரவீன் அப்பு ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment