தமிழக வெற்றி கழகம் சார்பில் தேர்ச்சி பெற்று முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற 10 வது மற்றும் 12 வது மாணவர்களுக்கு பாராட்டு விழா. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 19 August 2024

தமிழக வெற்றி கழகம் சார்பில் தேர்ச்சி பெற்று முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற 10 வது மற்றும் 12 வது மாணவர்களுக்கு பாராட்டு விழா.


தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் உத்திரன்படி மாநில பொது செயலாளர் புரூஸ்லி ஆனந்த் அவர்களின் ஆலோசனைப்படி திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் விஜயகுமார் வழிகாட்டுதலின்படி பொன்னேரி தொகுதி பொறுப்பாளர் சிலம்பரசன் தலைமையில் மீஞ்சூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற முதல் மூன்று மாணவர் மாணவிகளுக்கு பொன்னாடை மற்றும் கேடயம் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு பொன்னேரி தொகுதி பொறுப்பாளர் சிலம்பரசன் தலைமை தாங்கி வழங்கினார். 


நிகழ்ச்சி ஏற்பாட்டை மீஞ்சூர் மேற்கு தலைமை கொண்டக்கரை எஸ் பிரபு பட்ட மந்திரி எஸ். சசிகுமார் டில்லிபாபு, மதன், ரகு, கர்ணா, சரத், உதயா, சந்தோஷ், பேரூராட்சி காமேஷ், சிலம்பரசன், வினோத்குமார், விஷ்ணு, ஆகியோர் மேற்கொண்டனர், தொகுதி நிர்வாகிகள் முரளி, மதன், பரத் மற்றும் சிலம்பு சலீம் அருண் ஸ்ரீதர் சரவணன் அபிஷேக் விஷால் தினேஷ் ராஜன் வெற்றி கார்த்திக் ரகு குமரன் சதீஷ் மேரேஷ் பிரதீப் அசோக் ராஜேஷ் ராஜா மற்றும் பேரூர் நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad