பராமரிப்பு பணி மின் நிறுத்தம் மின்வாரியம் அறிவிப்பு. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 9 July 2024

பராமரிப்பு பணி மின் நிறுத்தம் மின்வாரியம் அறிவிப்பு.


பொன்னேரி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை காலை, 9:00மணிமுதல், மாலை, 4:00மணிவரை பொன்னேரி, வெள்ளோடை, என்.ஜி.ஓ.நகர், சின்னகாவணம், பெரியகாவணம், லட்சுமிபுரம், பாலாஜி நகர், டி.வி.பாடி, பரிக்குப்பட்டு, உப்பளம், கூடுவாஞ்சேரி, தடப்பெரும்பாக்கம், அனுப்பம்பட்டு, ஆலாடு, ஏ.ஆர்.பாளையம், வேண்பாக்கம், ஆலாடு, அக்கரம்பேடு, தேவதானம், தோட்டக்காடு, பெரும்பேடு, திருவேங்கிடபுரம், கொடூர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படுவதாக உதவி செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad