பொன்னேரி அருகே பழமை வாய்ந்த அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேக வெகு சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 8 July 2024

பொன்னேரி அருகே பழமை வாய்ந்த அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேக வெகு சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்ன வேன்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு தையல் நாயகி உடனுறை வைத்தியநாத சாமி கோவில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக இன்று  நடைபெற்றது யாக கலச பூஜைகளுடன் கலசநீர் ஊர்வலமாக செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசங்களுக்கும் வைத்தியநாதருக்கும் விநாயகர் முருகர் நந்தி நவகிரகம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் கொண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது இதில் பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர். கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad