காட்டாவூர் எல்லையம்மன் பச்சையம்மன் கோயில் தீமிதி திருவிழா. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 8 July 2024

காட்டாவூர் எல்லையம்மன் பச்சையம்மன் கோயில் தீமிதி திருவிழா.


பொன்னேரி அடுத்த காட்டாவூர்  கிராமத்தில் உள்ள அருள்மிகு பச்சையம்மன் எல்லையம்மன் ஆலய 6 ம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது  80 பக்தர்கள்  15 நாட்களாக காப்பு கட்டி விரதமிருந்து  தீ மிதித்தனர் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது தீமிதி திருவிழாவை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் 

No comments:

Post a Comment

Post Top Ad