மழைநீர் கால்வாயில் கான்கிரீட் கலவை கொட்டுவதால் மழை நீர் ஊருக்குள் புகும் அபாயம். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 7 July 2024

மழைநீர் கால்வாயில் கான்கிரீட் கலவை கொட்டுவதால் மழை நீர் ஊருக்குள் புகும் அபாயம்.


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மீஞ்சூர் சாலை இலவம்பேட்டில் இருந்து நாலூர் வரை உள்ள மழைநீர் கால்வாயில்  கான்கிரீட் கலவை மிஷின் லாரிகள் தொழிற்சாலைகள் வீடுகள் சாலைகள் கட்டிட பயன்பாட்டிற்கு கொண்டு சென்று மீதமுள்ள கான்கிரீட் கலவையை சாலை அருகில் உள்ள மழை நீர் கால்வாயில் கொட்டி விட்டு செல்வதால் மழைநீர் கால்வாய் அடைப்பட்டு தண்ணீர் வெளியேறமல் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்படுவதாகவும் சாலைஓரத்தில் மேடு போன்று காணப்பட்டு இரவு நேரத்தில் இருசக்கர வாகனம் தடுமாறி கீழே விழுந்து அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் காங்கிரிட் கலவையை கொண்டு வந்து கொட்டும் லாரிகள் மீது நெடுஞ்சாலைத்துறை வருவாய் துறை காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad