பொன்னேரி வட்டார நாடார்கள் சங்கம் சார்பில் முப்பெரும் விழா. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 22 July 2024

பொன்னேரி வட்டார நாடார்கள் சங்கம் சார்பில் முப்பெரும் விழா.


பொன்னேரி வட்டார நாடார்கள் சங்கம் சார்பில்  காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழா சங்கத்தின் 42வது ஆண்டு விழா சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் பொன்னேரி ஆழ்த்தனார் அரங்கில் பொன்னேரி வட்டார நாடார் சங்கத் தலைவர் நடராஜன் தலைமையில் பொதுச் செயலாளர் சின்னத்தம்பி நாடார் பொருளாளர் காமராஜ் நாடார் முன்னிலையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் பொங்கல் வைத்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பள்ளி மாணவர்கள் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்தனர்.

விழாவில் விளையாட்டு பரதநாட்டியம், யோகா,   சிலம்பம், மேஜிக் ஷோ, கலை நிகழ்ச்சிகள்  நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன இதில் துணைத் தலைவர்கள் சிவசங்கரன் கோயில் பிச்சை பாபுராஜ் மூர்த்தி சாமி ஜெபராஜ் அன்பு துரை மில்ட்டன் செயலாளர்கள் தேவகனி தங்கதுரை கற்குவேல் சந்தனகுமார் முத்துப்பாண்டியன் ஸ்ரீராம் தன்ராஜ் பொன்சிங் , தணிக்கை குழு பொன்ராஜ் ராஜேந்திரன் வேல் மாரியப்பன், கௌரவ ஆலோசர்கள் ராஜமார்த்தாண்டன் செல்வராஜ் ராஜவேல் செயற்குழு உறுப்பினர்கள் ஜெயபிரகாஷ் தமிழரசு அருள் உத்தர பாண்டியன் வாசகம் ராமையா தாஸ் ஹரிஹரன் பெருமாள் கோயில்ராஜ் சிவசங்கரன் சரத்குமார் மகாராஜா சசிகுமார் தினகரன் மதனகோபால் ராதாகிருஷ்ணன் தங்கராஜ் பாஸ்கர் அருள்ராஜ் துரையரசன், கிருஷ்ண மணி மாணிக்கவாசகம் பால்பாண்டி பாஸ்கர் தங்கராஜ், அன்பரசு மோகன் பெரியசாமி கணேஷ் பாண்டியன் முத்துக்குமார் அரவிந்தகுமார்  மற்றும் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


முன்னதாக சங்க மூத்த நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன விழாவில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad