பொன்னேரி அடுத்த இலவம்பேடு திமுக நிர்வாகி தாயார் படத்திறப்பு. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 22 July 2024

பொன்னேரி அடுத்த இலவம்பேடு திமுக நிர்வாகி தாயார் படத்திறப்பு.


திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மாவட்ட பிரதிநிதி பாளையம் அவர்களின் தாயார் சரோஜாம்மாள் என்கிற முனியம்மாள் அவர்களின் படத்திறப்பு பொன்னேரி அடுத்த இலவம்பேடு அவரது இல்லத்தில் நடைபெற்றது காதல் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி ஜே கோவிந்தராஜன் பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி மாவட்ட துணை செயலாளர் கதிரவன் மீஞ்சூர் ஒன்றிய சேர்மன் ரவி,ஒன்றிய செயலாளர்கள் எம் எஸ் கே ரமேஷ் ராஜ், காசு ஜெகதீசன், ஆதிதிராவிடர் தலைவர் மீ. வீ கோதண்டம்,பொன்னேரி நகர  செயலாளர் ரவிக்குமார் மீஞ்சூர் பேரூர் செயலாளர் தமிழ் உதயன் திமுக மீனவர் அணி ஆறுமுகம் வர்த்தக அணி சுரேஷ்பாபு ஒன்றிய நிர்வாகிகள் காசு தன்சிங், ராஜா தசரதன், ரவிச்சந்திரன்,,தாஸ்,முனுசாமி,மோகன் ரெட்டி கிளை கழக நிர்வாகிகள் முருகேசன் முரளி, மூர்த்தி, பாலசுப்ரமணி சுரேஷ் குமார் உட்பட தொழில் அதிபர்கள் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad