திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி நகர பாஜக மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் ரத்ததான முகாம் பொன்னேரி நகரப் பொருளாளர் பாலாஜி ஏற்பாட்டில் ஒருங்கிணைப்பாளர் பொன்னேரி நகர தலைவர் சிவக்குமார் முன்னிலையில் முருகன் ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் மாவட்டத் தலைவர் செந்தில்குமார், ஆர் எம் ஆர் ஜானகிராமன், பட்டியல் அணி மாநில துணைத்தலைவர் அன்பாலயா சிவகுமார், மாவட்ட துணைத் தலைவர் பரமானந்தன்,நகரச் செயலாளர் பூபதி, நகர பொறுப்பாளர் நந்தன், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் பிரபு, நகர பொதுச் செயலாளர் ரமேஷ்,நகரத் துணைத் தலைவர் சங்கர், தினேஷ்,சுகன்யா, நகர இளைஞரணி தலைவர் விஜயகுமார், ஆன்மீக பிரிவு நகர செயலாளர் முரளி, ஓ பி சி மாவட்ட துணை தலைவர் கோவிந்தராஜ், பிற மொழி பிரிவு மாவட்ட தலைவர் பிரகாஷ் சர்மா, மூத்த நிர்வாகி பத்மநாபன் சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட செயலாளர் அரவிந்தன். உட்பட பலர் கலந்து கொண்டனர் இரத்ததான முகாமில் 71 பேர் குருதிக்கொடை அளித்தனர்.
No comments:
Post a Comment