பொன்னேரி நாடார் சங்க மாதாந்திர செயற்கு கூட்டம். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 8 July 2024

பொன்னேரி நாடார் சங்க மாதாந்திர செயற்கு கூட்டம்.


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டார நாடார் சங்க மாதாந்திர செயற்குழு கூட்டம் பொன்னேரி ஆதித்தனார் திருமண மண்டபத்தில் தலைவர் AS நடராஜன் நாடார் பொதுச் செயலாளர் சின்னதம்பி நாடார் பொருளாளர் காமராஜ் நாடார் தலைமையில் நடைபெற்றது இதில் சங்க வரவு செலவு கணக்குகள், காமராஜர் பிறந்தநாள், சங்க ஆண்டு விழா கொண்டாடுவது குறித்துஆலோசிக்க பட்டன இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad