மீஞ்சூர் 3 வது வார்டில் மக்கள் பயன்பாட்டிற்க்காக பொது விநியோககடை கோயில் சுற்று சுவர், சமுதாய கூடம் புதுப்பித்தல் திறப்பு விழா‌ - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 12 July 2024

மீஞ்சூர் 3 வது வார்டில் மக்கள் பயன்பாட்டிற்க்காக பொது விநியோககடை கோயில் சுற்று சுவர், சமுதாய கூடம் புதுப்பித்தல் திறப்பு விழா‌


திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி 3வது வார்டில் மக்கள் பயன்பாட்டிற்க்காக பொது விநியோககடை கோயில் சுற்று சுவர்,சமுதாய கூடம் புதுப்பித்தல் திறப்பு விழா மீஞ்சூர் கலயாணசுந்தரம் தெரு பெருமாள் கோயில் வளாகத்தில் மீஞ்சூர் பேரூராட்சி துணைத் தலைவர் ப.அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி எம்.எல். ஏ.துரை சந்திரசேகர் கலந்து கொண்டு பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார், இதில் மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் ருக்குமணி மோகன்ராஜ், மீஞ்சூர் பேரூர் திமுக செயலாளர் தமிழ்உதயன், மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றிஅரசு, வார்டு உறுப்பினர் ஜெயலட்சுமி தன்ராஜ், ஆதிதிராவிட நலக்குழு தலைவர் மீ.வி.கோதண்டம், கம்யூனிஸ்ட் மாவட்ட தலைவர் கதிர்வேல், மீஞ்சூர் முன்னாள் நகர செயலாளர் மோகன்ராஜ், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கருணாகரன், காங்கிரஸ் மீஞ்சூர் நகரத் தலைவர் அரவிந்த், மீஞ்சூர் அதிமுக நகர துணைத் தலைவர் தமிழரசன், திமுக வழக்கறிஞர் அணி மாரி நிர்வாகிகள் அன்பரசு, சுகுமார், திருப்பதி, ஜோசப், A.K.சுரேஷ், ராஜேந்திரன், தமிழ்பிரியன், தன்ராஜ், ஏழுமலை, ஜான்சன், சேகர், கரிகாலன், பாபு, ஜோதி, கோபால், இளங்கோவன், வழக்கறிஞர்கள் சிற்றரசு, கார்த்திக், சுதாகரன், தேவராஜ், ராஜேஷ், மீஞ்சூர் வார்டு உறுப்பினர்கள் அபூபக்கர், ரஜினி,, ஜெயலட்சுமிஜெய்சங்கர், குமாரி புகழேந்தி, சுமதி தமிழ்உதயன், கவிதா சங்கர், சங்கீதா சேகர்,  திமுக நிர்வாகிகள் விமல்ராஜ், குரு, சாலமோன், ரமேஷ், கபீர், வினோத், அப்பு, கவியரசு, தமிழரசு, குமார், மணி, மில்லர் ஆனந்தன், ஜோதி சுரேஷ், அபிராமன், எழில், பிரபு, ஜெய்குமார், கௌதம், சிலம்பரசு, வினோத்குமார், செல்வம், சரண்ராஜ், அப்புன் மற்றும்  பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் இறுதியாக முப்பராஜ் நன்றி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad