பொன்னேரி வட்டார நாடார் சங்க அவசர செயற்குழு கூட்டம். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 25 June 2024

பொன்னேரி வட்டார நாடார் சங்க அவசர செயற்குழு கூட்டம்.


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டார நாடார் சங்க அவசர செயற்குழு கூட்டம் பொன்னேரி ஆதித்தனார் திருமண மண்டபத்தில் தலைவர்  AS நடராஜன் நாடார் பொதுச் செயலாளர் சின்னதம்பி நாடார் பொருளாளர் காமராஜ் நாடார் தலைமையில் நடைபெற்றது இதில் 42 வது ஆண்டு விழா காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்குழு கூட்டம் ஜூலை மாதம் 21ஆம் தேதி முப்பெரும் விழா  நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது  இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad