திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் கடந்த ஆண்டு சாலையில் சுற்றி திரியும் மாட்டின் உரிமையாளர்கள் மீது அபராதம் மற்றும் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் தற்போது பொன்னேரி, மீஞ்சூர், நாலூர், பட்டமந்திரி, காட்டூர், உள்ளிட்ட நெடுஞ்சாலைகளில் வீட்டில் வளர்க்கும் மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை கட்டாமல் அவிழ்த்து விடப்படுவதால் கூட்டம் கூட்டமாக நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுவதாகவும் சாலையின் ஓரத்தில் படுத்துக்கொள்வதால் கனரக வாகனங்களில் மாடுகள் அடிபட்டும் இறந்தும் காணப்படுவதாகவும் இருசக்கர வாகன ஓட்டிகள் மாட்டின் மீது மோதி அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் அவசர ஊர்தி 108 ஆம்புலன்ஸ் சேவை மிகவும் பாதிக்கப்படுவதாகவும் சாலையில் சுற்றித் திரியும்மாடுகள் மீது மோதி உயிரிழப்புகள், அதிக விபத்துக்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் வருவாய்த்துறை ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் பொதுமக்கள் தெரிவித்தனர்.
Post Top Ad
Sunday, 23 June 2024
Home
பொன்னேரி
மீஞ்சூர்
பொன்னேரி மீஞ்சூர் பகுதிகளில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் தொடர் வாகன விபத்து போக்குவரத்து நெரிசல்.
பொன்னேரி மீஞ்சூர் பகுதிகளில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் தொடர் வாகன விபத்து போக்குவரத்து நெரிசல்.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருவள்ளூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment