பாஜக கட்சி நிறுவிய தலைவர் நினைவு நாள் அனுசரிப்பு. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 23 June 2024

பாஜக கட்சி நிறுவிய தலைவர் நினைவு நாள் அனுசரிப்பு.


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகர பாஜக சார்பில் பாஜக கட்சியை நிறுவிய  டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி 71 வது நினைவு தினத்தையொட்டி பொன்னேரி புதிய பேருந்து நிலையம் பாஜக அலுவலகத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு நகரத் தலைவர் சிவக்குமார் தலைமையில்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் பொதுச் செயலாளர் ரமேஷ்,பொருளாளர் பாலாஜி,இளைஞர் அணி நகர தலைவர் விஜி, செயலாளர் விக்கி SC அணி மாவட்ட செயலாளர் இளங்கோவன் ST அணி நகர தலைவர் மனிஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad