கும்மிடிப்பூண்டியில் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 20 June 2024

கும்மிடிப்பூண்டியில் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு.


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை மதுரா முத்துரட்டி கண்டிகை கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி ஜே கோவிந்தராஜன் கலந்து கொண்டு  ரிப்பன் வெட்டி முதல் விற்பனையை துவக்கி வைத்தார் இதில் ஒன்றிய சேர்மன் சிவகுமார் ஊராட்சி மன்ற தலைவர் சுசீலா டி எஸ் ஓ பாலாஜி உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


திறப்பு விழாவில் எம்எல்ஏ நியாய விலை கடையின் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்து முதல் விற்பனையை துவக்கி வைத்து வைத்தார் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது

No comments:

Post a Comment

Post Top Ad