தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பள்ளிப்பட்டு மத்திய ஒன்றிய திமுக சார்பில் சொரக்காய்பேட்டை ,கோணசமுத்திரம், அத்திமாஞ்சேரிப்பேட்டை ஆகிய கிராமங்களில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் பேனா பென்சில் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.
திமுக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சியில் பள்ளிப்பட்டு மத்திய ஒன்றிய செயலாளர் B.D.சந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் S. E. முரளி சேனா, பள்ளிப்பட்டு ஒன்றிய துணைச் சேர்மன் பொன்.சு.பாரதி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் B.V.கதிரவன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர்கள் B.D.குமரேசன், M.K.ராமசந்திரன் ஒன்றிய நிர்வாகிகள் P.கோவரதநாயுடு, R.மோகன், P.சுப்பிரமணி, E.எத்திராஜ், V.V.மணி, M.சிவா குமார், M.K.சுரேஷ், K.S.சிவா, K.தேவராஜ் ,கழக நிர்வாகிகள் B.D.ராஜேந்திரன், E.S.சுந்தரம், R.மணிகண்டன், S.S.பாஸ்கரன், T.M.கிரி, B.D.சேகர், M.O.ஏழுமலை, B.D.நெடுசெழியன், பிச்சுகான், K.S.சாரதி, M.ரவி, பாபுஜி,நாகப்பன், முனுசாமி, துரைசாமி, S.S.ராமசாமி, S.D.ஏழுமலை, M.S.ரவி, S.D.பாலன், M.K.அறுமுகம், V.D.லிங்கன், கார்த்திக், M.R.சதிஷ், D.G.தேசப்பன், S.R.ஜோதி,A.நாடராஜன் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment