மதுரவாயல் திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 1 March 2024

மதுரவாயல் திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா.


தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரவாயல் சட்டமன்ற தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11,வார்டு-150,    காரம்பாக்கம் பகுதியில் 1000 பேருக்கு அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் க.கணபதி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கினார். 

இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் ஹேமலதா கணபதி,மாவட்ட அமைப்பாளர் V.ராஜேஷ்,வட்ட கழக செயலாளர்கள் சி.சுந்தர்,எஸ்.ரமேஷ் ராஜ்,மாவட்ட பிரதிநிதிகள் இரா. இராஜேந்திரன், க.கைலாசம், வட்ட கழக நிர்வாகிகள் மு.ஆறுமுகம், R.S.தில்லைவாணன், L.அருள், R.லதா ரவிச்சந்திரன், E.ஜெயவேல், இரா.ரமேஷ், இரா.சீனிவாசன், ச.கதிரவன், K.ராமதாஸ், V.ஜெகன்நாதன், G.சீனிவாசன் அணிகளின் மாவட்ட துணை அமைப்பாளர்கள் மா. பா.சித்ராலயம், J.A.துரை, A.ராகேஷ், பகுதி அமைப்பாளர் அ.கவுல்பாஷா, திமுக நிர்வாகிகள் நா.அப்துல்கபூர், க.நரேந்திரன், தி.குமரவேல், N.விவேக், விஜயகுமார், வினோத், அர்ஜூனன், குட்டி (எ) குருசாமி, R.கோவிந்தசாமி, L.ஜனா, S.ராகேஷ், A.ஆனந்தன், அன்பழகன், தமிழழகன், k.அன்பு, M.செல்வதுரை, s.நித்தியானந்தம்,  p.ஹரி, S.சண்முகசுந்தரம், கோபிநாத், பாலா, பிரேமா, விஜயலட்சுமி, ஹரிபாபு, R.R.ஹரி, மணிகண்டன், A.விஸ்வநாதன், வெங்கடேஷ், அசோக், K.ரகு,சதிஷ், ஹரிபிரசாந்த், மெக்கானிக் ஜனா, ராஜ்குமார், சஞ்சய், ராகுல்கணேஷ், சரவணன், வெங்கட், K.முருகன், சுரேஷ், B.ஆனந்தன், R.வினோத், L.தானு, L.கிரிதரன், M.வேலு மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad