மதுரவாயல் சட்டமன்ற தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு - 155, இராமாபுரம்,அரசு மேல் நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மதிவண்டிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவ செல்வங்களுக்கு விலையில்லா மதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் க.கணபதி வழங்கினார்.
இந்நிகழ்வில் மண்டலம் 11, மண்டல குழு தலைவர் நொளம்பூர் வே.ராஜன், பொது குழு உறுப்பினர் வ.செல்வகுமார், பகுதி துணை செயலாளர் இரா. பால்பாண்டியன், மாவட்ட அமைப்பாளர் V.ராஜேஷ், மாவட்ட துணை அமைப்பாளர் செ.ரவி,மாமன்ற உறுப்பினர் கே.ராஜி,வட்ட கழக செயலாளர் ஆ.ராதாசெல்வம், மாவட்ட பிரதிநிதிகள் M.L.நாதன், A.D.எத்திராஜ் மற்றும் கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment