இந்த நிகழ்வில் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட அவைத்தலைவர் மா.ராஜி,தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஜே.ரமேஷ், மாவட்ட துணை செயலாளர்கள் V.J.சீனிவாசன், S.ஜெயபாலன், காயத்ரி ரகுராம், மாவட்ட பொருளாளர் பா.நரேஷ்குமார், திருவள்ளூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயசீலன், ஆவடி சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ஆதிசேஷன், பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.காஞ்சனா சுதாகர், ஜெ.மகாதேவன், கு.விமல்வர்ஷன், ஜி.ராஜேந்திரன், ஆவடி மாநகர மேயர் உதயகுமார், ஆவடி மாநகர பொறுப்பாளர் சன் பிரகாஷ், பகுதி செயலாளர்கள் நாராயண பிரசாத், பிரேம் ஆனந்த், கமலேஷ், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள், அனைத்து ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் தனியார் கெஸ்ட் ஹவுஸ் மாலை 4 மணியளவில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குறித்து உரிமைகள் மீட்க முதல்வர் ஸ்டாலின் குரல் என்கிற பரப்புரை கூட்டம் மற்றும் திமுக தலைவர் பிறந்தநாள் குறித்து ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும், ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் தலைமையில் நடைபெற்றது.
No comments:
Post a Comment