வெங்கல் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய ஆ.கிருஷ்ணமூர்த்தி MLA. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 4 January 2024

வெங்கல் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய ஆ.கிருஷ்ணமூர்த்தி MLA.


வெங்கல் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அடிக்கல் நாட்டினார் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் ஊராட்சியில் 1. கோடியே 30. லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள அரசு ஆரம்ப சுகாதார  நிலையத்தை அடிக்கல் நாட்டி சிறப்புரை ஆற்றினார்.

பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி திராவிட முன்னேற்ற கழகத்தின் எல்லாபுரம் மத்திய ஒன்றிய செயலாளர் கோடுவெளி தங்கம்முரளி, மாவட்ட சுகாதார துணை இயக்குனர் ஜவஹர்லால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பெற்ச்செல்வி, சத்தியமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திராணிலிங்கன்,  ஒன்றிய குழு உறுப்பினர் திருமலை சிவசங்கரன், வட்டார மருத்துவ அலுவலர் சங்கீதா, சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் ஜெயசூர்யா, முரளி,  நெசவாளர்கள் மாவட்ட துணை அமைப்பாளர் வழக்கறிஞர் ரஜினி, ஒன்றிய துணை செயலாளர்கள் வெங்கல் வி.நாகலிங்கம் மாவட்ட பிரதிநிதிகள் வெங்கல் ஜி.பாஸ்கர், கே.ஜி.அன்பு, ஒன்றிய பொருளாளர் லேகாநதன், வெங்கல் கிரணசுந்தரம், ஆயில்சேரி ரகு, ஒன்றிய  தகவல்தொழில்நுட்பம்அணி  ஒருங்கிணைப்பாளர் தாமரைப்பாக்கம் விஜய், செம்பேடுசெல்வம் மற்றும் வெங்கல் இளையா, தாமரைப்பாக்கம் துளசிராமன், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்  பேட்டைமேடு இரா.அப்புன், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், வார்டு உறுப்பினர்கள் மு.சீனிவாசன், வழக்கறிஞர் கோட்டிமற்றும் மக்கள் தேடி மருத்துவ சுகாதார ஆய்வாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்.க.கணபதி. 

No comments:

Post a Comment

Post Top Ad