எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பாக அமைச்சரும் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 27 November 2023

எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பாக அமைச்சரும் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது


எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பாக அமைச்சரும் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது, இளைஞர் நலன்  மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு  திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெ.மூர்த்தி தலைமையில் பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் கழக கொடியேற்றி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இந்த நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் ஏ.வி.ராமமூர்த்தி,  இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் தண்டலம், எண்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கலை பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பி.வி.ரவிக்குமார், ஒன்றிய அவைத் தலைவர் பி.ரவிச்சந்திரன், ஒன்றிய துணை செயலாளர்ஒன்றிய குழு உறுப்பினர் சிவாஜி, ஒன்றிய பொருளாளர் தண்டலம் டி.ரவி, மாவட்ட பிரதிநிதிகள் சண்முகம், வெங்கடேசன், சிவசங்கர், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் முகமது மொய்தீன், மாவட்ட கலை பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் பாபு, மாவட்ட வழக்கறிஞர்  அணி பெரியாபாளையம் வழக்கறிஞர் ஏ.சீனிவாசன், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் பேட்டை மேடு இ.ஜி.பார்த்திபன் வழக்கறிஞர் ஜெ.முனுசாமி, வழக்கறிஞர் பாஸ்கர், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பெரியபாளையம் ஜ.ராஜா, வடமதுரை இரா.அப்புன், ஒன்றிய ‌மாணவரணி அமைப்பாளர்  வடமதுரை த.உமாபதி, பெரியபாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இ.ராஜா, உதயநிதி ரசிகர் மன்ற எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் ஏ.தினேஷ், பெரியபாளையம் நிர்வாகிகள் மூர்த்தி, பி.பன்னீர்செல்வம், கோவிந்தராஜ்,எஸ்.பிஸ்தா, பெரியபாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்  ஐ.ஏழுமலை, பேட்டை மேடு இரா.ஆறுமுகம்,  செ.வேதமுத்து மற்றும் மாவட்ட ஒன்றிய கிளை கழக செயலாளர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க. கணபதி.

No comments:

Post a Comment

Post Top Ad