துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பணியை விரைந்து முடிக்கவும் மண் பாதையில் புழுதி கிளம்பாமல் இருக்க தண்ணீர் தெளிக்கவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆர்கே பேட்டை சோளிங்கர் செல்லும் சாலைவெள்ளத்தூர் கிராம ஊராட்சிக்குட்பட்ட சிஎம் அண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி அருகில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்ற வருகிறது.
இந்த பணியில் தோய்வு ஏற்பட்டு காலதாமதமாகி வருகிறது இந்த நிலையில் தற்போது மாற்று மண் பாதையில் வாகனங்கள் செல்வதால் புழுதிகிளம்பி புகைமண்டலமாய் காட்சி அளிக்கிறது இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பணியை முடிக்கவும் மண் பாதையில் புழுதி கிளம்பாமல் இருக்க தண்ணீர் தெளிக்கவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment