திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயல், செந்தில் நகரில் சுமார் ரூபாய் 36 லட்சம் மதிப்பிலும் மற்றும் அகத்தியர் தெருவில் சுமார் ரூபாய் 27 லட்சம் மதிப்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இரண்டு புதிய பூங்காவிற்கு ஆவடி சட்ட மன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்.
உடன் மாநகர மேயர். திரு.உதயகுமார், மாநகர பொறுப்பாளர் திரு.சண்பிரகாஷ், பகுதி செயலாளர் திரு பேபி சேகர், திரு நாராயண பிரசாத் செல்வம் உள்ளனர்.
No comments:
Post a Comment