கர்லப்பாக்கம் ஊராட்சியில் திமுக உறுப்பினர்கள் வீடுதோறும் திமுக கொடி ஏற்றும் விழா. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 29 January 2024

கர்லப்பாக்கம் ஊராட்சியில் திமுக உறுப்பினர்கள் வீடுதோறும் திமுக கொடி ஏற்றும் விழா.


கலைஞர் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு திமுக உறுப்பினர்கள் வீடுதோறும் திமுக கொடி ஏற்றும் விழா திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் பள்ளிப்பட்டு மத்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட  கர்லப்பாக்கம் ஊராட்சியில்  நடைபெற்றது.

இதில் திமுக பள்ளிப்பட்டு மத்திய ஒன்றிய பொறுப்பாளர் B.D.சந்திரன் ஏற்பாட்டில் அக்கட்சி நிர்வாகிகள் இல்லந்தோறும் கட்சி கொடியேற்றும் விழா நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் திமுக மேற்கு மாவட்ட செயலாளரும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான திருத்தணி எஸ்.சந்திரன், பள்ளிப்பட்டு மத்திய திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று தி.மு.க கொடி ஏற்றி வைத்தார். 


இந்நிகழ்வில் பள்ளிப்பட்டு ஒன்றிய துணைச் சேர்மன் பொன்.சு.பாரதி, பள்ளிப்பட்டு பேரூராட்சி செயலாளர் ஜோதிகுமார், P.கோவர்த நாயுடு, R.மோகன், K.S.சிவா, P.சுப்பிரமணி, B.D.குமரேசன், E.எத்திராஜ், M.K.சுரேஷ், K.தேவராஜ், V.V.மணி, M.K.சோமசுந்தரம், E.மணி, M.செல்வம், R.மணிகண்டன், S.ஆனந்தன், செல்வகுமார், ஆரோன், லோகேஷ், V.வரால் நாயுடு, G.விநாயகம், A.மகி, மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கிளை செயலாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கட்சியின் மூத்த முன்னோடிகள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad