உலக சக்கரை நோய் தினம் முன்னிட்டு சக்கரை நோய் இரத்த பரிசோதனை பரிசோதனை மற்றும் மருத்துவ முகாமை கோடுவெளி ஊராட்சி மன்ற தலைவர் கே.சித்ராகுமார் தொடங்கி வைத்தார் . - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 November 2023

உலக சக்கரை நோய் தினம் முன்னிட்டு சக்கரை நோய் இரத்த பரிசோதனை பரிசோதனை மற்றும் மருத்துவ முகாமை கோடுவெளி ஊராட்சி மன்ற தலைவர் கே.சித்ராகுமார் தொடங்கி வைத்தார் .


திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பூவிருந்தவல்லி தொகுதிக்கு உட்பட்ட கோடுவெளி ஊராட்சியில்ஸஉலக சக்கரை நோய் தினம் முன்னிட்டு சக்கரை நோய் இரத்த பரிசோதனை   பரிசோதனை மற்றும் மருத்துவ முகாமை கோடுவெளி  ஊராட்சி மன்ற தலைவர் கே.சித்ராகுமார் தொடங்கி வைத்தார்.

இந்த முகாமை முகாமில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவள்ளூர் மத்திய மாவட்ட முன்னாள் பொறுப்புக் குழு உறுப்பினர் கோடுவெளி எம்.குமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் ஏ.கே.எம்.சரத்குமார், ஸ்ரீ லலிதாம்பிகை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை (டாக்டர்.எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அங்கம்)சார்பிலும் மருத்துவர்கள் மருத்துவர் திவாகர், சுப்ராஜா நகரத்தினம், சாருலதா, அனூகிராக மற்றும் பன்னீர்செல்வம் வார்டுஉறுப்பினர்கள் ரமேஷ், பாரதிஏழுமலை, மற்றும் சி.ஏழுமலை, எம்.ரஞ்சித், பி.பிரசாத், முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு மற்றும் மருத்துவரிடம்   ஆலோசனைகளை கேட்டுக்  மருந்து மாத்திரைகளை வாங்கி சென்றனர்.


- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்.க.கணபதி

No comments:

Post a Comment

Post Top Ad