திருவள்ளூர் திமுக மத்திய மாவட்ட செயலாளரும் ஆவடி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆவடி சா.மு.நாசர், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் தலைமை செயற்குழு உறுப்பினருமான ஆ.கிருஷ்ணசாமி, ஆகியோரின் ஆலோசனை பேரில் திருவள்ளூர் மத்திய மாவட்டம் எல்லாபுரம்மத்திய ஒன்றியம் ஒன்றிய கழக அலுவலகத்தில் எல்லாபுரம் மத்திய ஒன்றிய கழக செயலாளர் கோடுவெளி தங்கம் முரளி தலைமையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் ஆக்கப் பணிகள் மற்றும் பாக முகவர்கள்(BLA 2) வாக்குச்சாவடி பணிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர் கலந்து கொண்ட பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தலைமை வழக்கறிஞர் பா.கணேசன், திருவள்ளூர் மத்திய மாவட்ட துணை செயலாளர் காயத்ரிஸ்ரீதர், வழக்கறிஞர் துரைபழனி, கலந்து கொண்டு வாக்குச்சாவடி முகவர்களுக்கும் தேர்தல் பணியில் குறித்தும் ஆலோசனைகளை வழங்கி புதிய உறுப்பினர் படிவங்களை சேர்த்தவர்களுக்கு உறுப்பினர்அடையாள அட்டை வழங்கி சிறப்புரை ஆற்றினர் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் கோடுவெளி எம்.குமார், ஒன்றிய நிர்வாகிகள் ஒன்றிய அவைத் தலைவர் பி.ஜி.முனுசாமி, ஒன்றிய துணை செயலாளர் வெங்கல் வி.நாகலிங்கம், சுப்பிரமணி, வெங்கல் டேவிட், கன்னிகாபுரம் வழக்கறிஞர் ரகு, ஆயில்சேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரகு, குருவாயல்நாராயணசாமி, ஒன்றிய தகவல் தொழில் நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் செம்பேடு வி.செல்வம், மற்றும் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கிளை செயலாளர்கள் வாக்குச்சாவடி முகர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி.
No comments:
Post a Comment