கடை அருகே காரில் மது அருந்திய கும்பல்; தட்டிக்கேட்ட கடைக்காரருடன் வாக்குவாதம். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 20 July 2023

கடை அருகே காரில் மது அருந்திய கும்பல்; தட்டிக்கேட்ட கடைக்காரருடன் வாக்குவாதம்.


திருவள்ளூர் அடுத்த காக்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு தேநீர் கடை அருகே பட்டப் பகல் காரை நிறுத்திவிட்டு 4 பேர் காரினுள் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர், அதை கவனித்த கடை உரிமையாளர் ஏன் இப்படி கடை முன் மது அருந்தி சீர்கேடை விளைவிக்கிறீர்கள் என கேட்டார், நாங்கள் இப்படித்தான் மது அருந்துவோம் என கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், இதனால் அப்பகுதி மக்கள் ஒன்றுகூடவே பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர், இதனை அறிந்த குடிமகன்கள் அவ்விடத்தைவிட்டு காரில் பறந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad