பெரியபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 19 June 2023

பெரியபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம்


திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் துணை மின் நிலைய மாதாந்திர அத்தியாவாசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 20-6-2023 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெரியபாளையம், பண்டிகாவனூர், பாலவாக்கம், தண்டலம், கன்னிகைபேர், வெங்கல், ஊத்துக்கோட்டை, சீத்தஞ்தேரி, மாளந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்பட இருப்பதாக திருவள்ளூர் செயற்பொறியாளர் தெரிவித்தார்.

- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்.க.கணபதி. 


No comments:

Post a Comment

Post Top Ad