திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி ஒன்றியம் உட்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தாடூர் கிளைக் கழக செயலாளர் எ.எஸ்.ரமணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மேற்குமாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான பி.வி. ரமணா அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்த நிகழ்வில் திருத்தணி ஒன்றிய செயலாளர் இ.என்.கண்டிகை இ..இரவி மற்றும் திருத்தணி ஒன்றிய நிர்வாகிகள் திருத்தணி நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி.
No comments:
Post a Comment