திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் வட்டம் அம்பத்தூர் கே கே ரோடு மாரிமுத்து மலர் நிலையம் அருகில் அம்பத்தூர் திருமலை பாதயாத்திரை குழு பக்தர்களின் சார்பாக கோடை காலத்தை முன்னிட்டு நீர், மோர், பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் குருசாமி முருகன், அம்பத்தூர் திருமலை பாதயாத்திரை குழு தலைவர் எஸ்.சோமு, செயலாளர் எஸ்.பதிகுமார், பொருளாளர் எஸ்.ரவி, நீர், மோர் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி
No comments:
Post a Comment