தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சேத்துப்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 May 2023

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சேத்துப்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சேத்துப்பாக்கம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சேத்துப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அகரம் சேராத்தம்மன் கோயில் அருகில் ஊராட்சி மன்ற தலைவர் நை.முரளி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதில் அரசு திட்ட பணிகள் குறித்தும் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம்.காவியாமுருகன், மற்றும் வேளாண்மை உதவி அலுவலர் ரம்யா, வார்டு உறுப்பினர்கள் சீ.ரோகிணி, மு.ஆனந்தி, ஏ.தினகரன், அ.விஜயா, மு.கலா, மற்றும் ஊராட்சி செயலாளர் தீபலட்சுமி ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் ஆர்.புண்ணியக்கோட்டி மற்றும் வேளாண்மை சார்பில் தென்னை கன்றுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது மற்றும் இந்தக் கூட்டத்தில் ஏராளமான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி.

No comments:

Post a Comment

Post Top Ad