கிரிக்கெட் போட்டியில் முதல் பரிசு வென்ற அணியின் வீரர்கள் மாவட்ட செயலாளருடன் சந்தித்து வாழ்த்து பெற்றனர், கிரிக்கெட் போட்டி முருகூர் பகுதியில் நடைபெற்ற டோர்னமெண்டில் 35 அணிகள் பங்கு பெற்றன, இதில் அகூர் சைலன்ட் கில்லர் அணி முதல் பரிசு வென்றது, அந்த அணியை சேர்ந்த வீரர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் BV.ரமணாவை சந்தித்துவாழ்த்து பெற்றனர்.


உடன் பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளர் T.D.சீனிவாசன், வழக்கறிஞர் K. தியாகராஜன், A. S. தணிகா ஒன்றிய மாணவரணி, A.S.ரமணா தாடூர் கிளை செயலாளர் ஆகியோர் உடனிருந்தனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி.
No comments:
Post a Comment