பாரதிய ஜனதா கட்சியின் திருவள்ளூர் வடக்கு ஒன்றியத்தில் சிறப்பு செயற்குழு கூட்டம் மேல கொண்டையார் கிராமத்தில் நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக மாவட்டத் தலைவர் அஸ்வின் என்கின்ற ராஜ சிம்ம மகேந்திரா தலைமையில், ஒன்றிய தலைவர் பி ஜி எஸ் ஹரி சதீஷ் முன்னிலையில், முன்னாள் ஒன்றிய தலைவர்கள் புருஷோத்தமன், ஸ்ரீதர் மற்றும் ஒன்றிய பொதுச் செயலாளர்கள் ஏழுமலை, பார்த்தசாரதி பொருளாளர் கார்த்திகேயன் மற்றும் ஒன்றிய பார்வையாளர் சரவணகுமார் மற்றும் ஒன்றிய அணி பிரிவு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்.க.கணபதி.


No comments:
Post a Comment