திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவள்ளூர் மத்திய மாவட்டம் எல்லாபுரம் மத்திய ஒன்றிய கழகத்தின் சார்பில் தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கன்னிகாபுரத்தில் எல்லாபுரம் மத்திய ஒன்றிய செயலாளர் கோடுவெளி தங்கம் முரளி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் பூவிருந்தவல்லி சட்டப்பேரவை உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, திமுக பேச்சாளர் செங்குன்றம் ஏ.திராவிட மணி கலந்து கொண்டு தமிழக அரசின் 2 ஆண்டு சாதனைகள் விளக்கி உரையாற்றினார்

இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் வி.ஜெ.சீனிவாசன், முன்னாள்பொறுப்புக்குழு உறுப்பினர் கோடுவெளிஎம்.குமார், ஒன்றிய அவைத் தலைவர் பி.ஜி.முனுசாமி, முன்னிலை வகித்தனர், இ.சுப்பிரமணி, வெங்கல்வி நாகலிங்கம், எஸ்.உமாசீனிவாசன், ஆர்.லோகநாதன், ஜி.பாஸ்கரன், டீ.பாஸ்கர், கே.ஜி.அன்பு, வி.ஸ்ரீதர், எம்.நாராயணசாமி, எ.சுப்பிரமணி, எஸ்.ஆளவந்தான், வழக்கறிஞர்சு.ரகு, ஆயிலச்சேரி எஸ்.ரகு, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் வெங்கல்ரஜினி, எல்லாபுரம் மத்திய ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள் எம்.காஞ்சனாமுனுசாமி, என்.எம்.விஜயகுமார், எம்.கணேசன், எம்.கஜா, கே.கணேசன், கே.வி.எஸ்.பாஸ்கர், செ.ரா.சேகர், பி.சீனிவாசன், எஸ்.சார்லஸ், என் அச்சுதன், எம்.சத்தியா, கே.கண்ணன், கன்னிகாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மு.லட்சுமிமுரளி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊராட்சி பொறுப்பாளர் எம்.வேலன், கொமக்கம்பேடு தங்கராஜ், குருவாயல்ஜெகன், தாமரைப்பாக்கம் துளசிராமன், வெங்கல் தளபதி வெங்கட், வெங்கல் வ.வெங்கடேசன் என்.ஏழுமலை கன்னிகாபுரம் ஊராட்சி கிளை செயலாளர்கள் எம்ஜிஆர் நகர் அ.அறிவழகன், பொ.சசிகுமார், கள்ளிகுப்பம் செ.நாகராஜன், க.வடிவேல், கள்ளிகுப்பம் ஆர்.பாஸ்கர், கு.ரமேஷ், வாணியன் சத்திரம் மு.சுப்பிரமணி, கே.சீனிவாசன், டாக்டர் அம்பேத்கார் நகர் க.எழிலரசன், ச.பூவண்ணன், ராமாபுரம் க.கணேசன், வி.சிவக்குமார், சாய்சக்திநகர் இ.குமார், க.குணசேகரன், அண்ணா நகர் ஆர்.ராஜ்பாபு, சு.முனுசாமி, கன்னிகாபுரம் சு.ரகு, ரவிக்குமார், பாலாஜிநகர் ந.சங்கர், நா.ஜீவர்த்தினம், காமகோடிநகர் விவேகானந்தன், ச.முகிலன் நன்றி உரைநல்கினார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கொமக்கம்பேடு கே.என்.சரத்குமார் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்.க.கணபதி.
No comments:
Post a Comment