திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் எல்லாபுரம் கிழக்கு ஒன்றியம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழாவில் பெரியபாளையம் பஜாரில் ஒன்றிய கழக செயலாளர் கே முனுசாமி தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக துணை பொதுச் செயலாளர் முன்னாள்அமைச்சர் ஜி.செந்தமிழன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சங்கர் ராஜா கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்தனர், இந்த நிகழ்ச்சியில் ராம்குமார் சாமி ஒன்றிய செயலாளர்கள் டி.ஏன்.பழனி, பூண்டி ஈஸ்வரன், ஒன்றிய பொருளாளர்பெரியபாளையம் புவியரசன், கிளாம்பாக்கம் நடராஜ், ஏனம்பாக்கம் முருகன், ஐயப்பன் மற்றும் மாவட்ட ஒன்றிய ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி
No comments:
Post a Comment