தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஊத்துக்கோட்டை அருகில் உள்ள தொம்பரமேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பைரவர் திருக்கோயில் சிறப்பு பூஜை கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எல்லாபுரம் ஒன்றிய கழகச் செயலாளர் கே.எஸ்.விஜயகுமார் தலைமையில்நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள் கிளை செயலாளர் என ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி.
No comments:
Post a Comment