திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பொன்னேரி கல்வி மாவட்டம் குருவாயல் ஊராட்சிக்குட்பட்ட அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில் 93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.
இந்தத் தேர்வில் எஸ்.சத்யா என்ற மாணவி 600க்கு 566 மார்க் பெற்று பள்ளியின் முதல் மாணவியாகஉள்ளார், ஆர் ஷாலினி என்ற மாணவி 600க்கு 528 பெற்று பள்ளியின் இரண்டாவது மாணவியாக உள்ளார், லோகேஸ்வரி என்ற மாணவி 600க்கு 519 மார்க்களைப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார்.

பள்ளியில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் தலைமை ஆசிரியர் செந்தில் முருகன் அவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி
No comments:
Post a Comment