இந்தக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்தும் பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம் குறித்தும் ஜல் ஜீவன் குறித்தும் மற்றும் ஊராட்சி பல்வேறு பணிகளை குறித்து ஆலோசிக்கப்பட்டது, பல்வேறு தீர்மானங்கள் வைக்கப்பட்டது.

ஒன்றிய குழு உறுப்பினர் ஜி.சரவணன், ஊராட்சித் துணைத் தலைவர் கே.தமிழரசன், வார்டு உறுப்பினர்கள் எம்.லாவண்யா மணிகண்டன், ஆர்.கீதாரமேஷ்,எஸ்.உமாபதி, பி.திலகவதிபிரபு, இ.தயாளன், எஸ்.குமார், வி.உஷாவிஜயபால், ஒய்.லட்சுமியுவராஜ், ஊராட்சி செயலாளர் கே.முத்து மற்றும் ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் என்.ஞானமூர்த்தி மற்றும் ஊர் பெரியவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி.
No comments:
Post a Comment