திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை எல்லாபுரம் ஒன்றியம் இலச்சிவாக்கம் ஊராட்சியில் 1 வருடத்திற்கான ஏரி ஏலம் பொறியாளர், பாசன பிரிவு, நீர்வள ஆதாரத்துறை அதிகாரி முன்பு ஏலம் விடப்பட்டது. அரசு அதிகாரிகள் ஆணைப்படி 27000 தொடங்கிய ஏலம் 30500க்கு முடிவுற்றது. இதனை எல்லப்பன் எடுத்திருந்தார். இந்த ஏலத்தில் எல்லப்பன், செல்வம், ஜீவா, வடிவேல், ஜெய் சிங் கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்.க.கணபதி.

No comments:
Post a Comment