ஊத்துக்கோட்டையில் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் முப்பெரு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 15 April 2023

ஊத்துக்கோட்டையில் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் முப்பெரு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


திருவள்ளூர் மாவட்டம்ஊத்துக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 31/04/1898இல் தொடங்கியது இன்று 125 -வது ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி மற்றும் நுழைவாயில் திறப்பு விழா, மறைந்த ஆசிரியர்கள் படத்திறப்பு விழா ஊத்துக்கோட்டை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சு.கதிரவன் தலைமையில் முப்பெருவிழாவாக கொண்டாடப்பட்டது.


சிறப்புஅழைப்பாளராக கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் திமுக திருவள்ளூர் கிழக்குமாவட்ட கழக செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு நுழைவாயிலை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார், நிகழ்ச்சியில் Addl. Commissioner of Police (Law &Order North) T.S. அன்புIPS., காவல்துறை இணை கண்காணிப்பாளர் ஊத்துக்கோட்டை கே. கணேஷ் குமார், திருவள்ளூர் திமுக கிழக்கு மாவட்ட பொருளாளர் ரமேஷ், பூண்டி திமுககிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் டிகே.சந்திரசேகர், பூண்டி திமுக வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜான் என்ற பொன்னுசாமி, ஊத்துக்கோட்டை பேரூராட்சி தலைவர்  ஏ.அப்துல் ரஷீத், பேரூராட்சி துணைத் தலைவர் கே.ஆர்.குமரவேலு, ஊத்துக்கோட்டை திமுக பேரூர் கழக செயலாளர் கே.அபிராமி குமரவேலு, ஊத்துக்கோட்டைவணிகர் சங்கத் தலைவர் கே. நடராஜன், லயன்ஸ் கிளப் துளசிராம் ஊத்துக்கோட்டை பேரூராட்சி வார்டு உறுப்பினர் வி.கோபாலகிருஷ்ணன், மாவட்ட தொடக்கக்  கல்வி அலுவலர் சொ.கற்பகம், மாநில பொருளாளர் (ஓய்வு )தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கே.ஆர்.ஜெகநாதன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பா.இராஜாஜி, வட்டாரத் தலைவர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எல்லாபுரம் பொ. செல்வம் வட்டார கல்வி அலுவலர் எல்லாபுரம் எ.சாதுசுந்தர்சிங், வட்டாரப் பொருளாளர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எல்லாபுரம் து.ஆனந்தன், வட்டார கல்வி அலுவலர் எல்லாபுரம் சு.கல்பனா, முன்னாள் தலைமை ஆசிரியர் நா.திருத்தணி, உதவி ஆசிரியர்கள் மேகனா தேவி, கு.யுவராணி,  தற்காலிக ஆசிரியர்கள் கி.ஹரிதா, செ.தமிழரசி, லோ.ஹேமலதா, மு.நளினி, ரா.உமாதேவி, ரா.இந்திரா ராஜேஸ்வரி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் எம்.யுவந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எ.அதுப்துல்பரீத், இந்த நிகழ்ச்சியில் அன்பு பெட்டகம் ஒன்றை அறிமுகம் செய்து அந்த பெட்டகத்தில் பெனிசில் லப்பர் பேனா போன்றவைகள் உள்ளன இல்லாத மாணவர்களுக்கு அளிப்பதற்காகவே இந்த திட்டமான அன்பு பெட்டகம் பெயரில் தொடங்கப்பட்டுள்ளது, பள்ளி மாணவர்கள் மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.


- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி

No comments:

Post a Comment

Post Top Ad