டாக்டர் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் முன்னிட்டு ராஷ்டிரியா லோக் ஜனசக்தி கட்சி சார்பில் ஆவடி அசோக் நகர் அருகில் அக்கட்சியின் கட்சி கொடி ஏற்றி அன்னதானம் வழங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தேசிய பொதுச் செயலாளர் மணிமாறன், மாநிலத் தலைவர் டாக்டர் A,P. சசிகுமார், மாநில பொதுச் செயலாளர் திருமதி புனிதா நாதன், திருவள்ளூர் மத்திய மாவட்டம் தலைவர் சந்தோஷ் குமார், மாவட்ட செயலாளர் அமுதன் பாலமுருகன், மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி ராணி ராமசாமி இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆவடி கார்த்திகேயன் செய்திருந்தார்.
No comments:
Post a Comment