பாபாசாகிப் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133-வது பிறந்த நாளை முன்னிட்டு அழிஞ்சிவாக்கம் அமைந்துள்ள அன்னாரது சிலைக்கு புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில்பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கும் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட துணை செயலாளர் வெங்கல் சி.பிரம்மா, திருவள்ளூர் மாவட்ட தொழிற்சங்க துணை தலைவர் பி.டி.சி முனிவேல்,
எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய பொருளாளர் ஆழிஞ்சிவாக்கம் பிரகாஷ்ராவ் ஒன்றிய துணைச் செயலாளர்கள் வெங்கல்வேலு, பேட்டைமேடு திராவிடலாசர் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க கணபதி.
No comments:
Post a Comment